Map Graph

சித்தி விநாயகர் கோயில், மும்பை

சித்தி விநாயகர் கோயில் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் பிரபாதேவி பகுதியில் அமைந்த இந்துக் கோயில் ஆகும். It was originally built by Laxman Vithu and Deubai Patil on 19 November 1801. It is one of the richest temples in India. இக்கோயில் 19 நவம்பர் 1801 அன்று நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை இக்கோயிலை நிர்வகிக்கிறது.

Read article
படிமம்:Shree_Siddhivinayak_Temple_Mumbai.jpgபடிமம்:India_Maharashtra_location_map.svg